தீடீரென படத்தில் இருந்து விலகிய நடிகை காஜல் அகர்வாலுக்கு பதிலாக தேர்வான முன்னணி நடிகை.. காரணம் இதுதானா

ghost kajal aggarwal tamanna nagarjuna
By Kathick Oct 22, 2021 01:50 PM GMT
Report

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வளம் வரும் நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தான் கமிட்டாகியிருந்த ஆச்சார்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்தார். அதோடு, நாகார்ஜூனாவின் கோஸ்ட் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் தான் கர்ப்பமானதை அடுத்து அப்படத்தின் தயாரிப்பாளரிடத்தில் சொல்லிவிட்டு காஜல் விலகியதாக திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதன்பிறகு கோஸ்ட் படத்தில் காஜலுக்கு பதில் இலியானா நடிப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், தற்போது அந்த வேடத்தில் தமன்னாவை நடிக்க வைக்க பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.        

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US