சொந்தமாக புதிய நகை தொழிலை தொடங்கியுள்ள பிரபல முன்னணி நடிகை... வீடியோவுடன் இதோ
பிரபலங்கள்
சாதாரண மக்களே இப்போது ஒரு வருமானத்தை நம்பி இல்லை, தங்களுக்கு தெரிந்த விஷயங்களை தொடங்கி அதிலும் வருமானம் பார்த்து வருகிறார்கள்.
அப்போது பிரபலங்கள் மட்டும் சும்மாவா இருப்பார்கள், சம்பாதிக்கும் பணத்தை அப்படியே ரியல் எஸ்டேட்டில் போடுவது, தொழில் தொடங்குவது என நிறைய விஷயங்கள் செய்கிறார்கள்.
அப்படி இப்போது ஒரு நடிகை புதிய நகை தொழில் தொடங்கிய விஷயம் தான் வெளியாகியுள்ளது.

நகை தொழில்
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா.
2005ம் ஆண்டு அறிமுகமான இவர் கடந்த 25 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இப்போது தமன்னா படங்களை தாண்டி படங்களில் ஒரேஒரு பாடல் ஆடி செம ஹிட்டாகி வருகிறார்.

தமன்னா ஆடினாலே அந்த பாடல் செம ஹிட் தான் என்றாகிவிட்டது. ஒரு பாடல் நடனம் ஆடுவதற்காக தமன்னா பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.
இந்நிலையில் Tamannaah Fine Jewellery என்ற நிறுவனத்தை தமன்னா தொடங்கி உள்ளார், மும்பையில் இதன் தொடக்க விழா விமர்சையாக நடைபெற்றுள்ளது.

அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம் News Lankasri