அந்த விஷயத்திற்காக நயன்தாரா அதிக நேரம் எடுத்துக்கொள்வார்.. உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை

By Kathick Feb 15, 2023 10:30 AM GMT
Report

நயன்தாரா

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக கதாநாயகியாக இருந்து வருபவர் நயன்தாரா. இதில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கிறார்.

நயன்தாரா தற்போது ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த விஷயத்திற்காக நயன்தாரா அதிக நேரம் எடுத்துக்கொள்வார்.. உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை | Popular Actress Talked Fact About Nayanthara

சமீபத்தில் நயன்தாராவிற்கு வீட்டிற்கு கூட ஷாருக்கான் வந்தது சென்ற வீடியோ வைரலானது. மேலும் ஜெயம் ரவியுடன் இறைவன், நயன்தாரா 75 உள்ளிட்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

அனிகா - நயன்தாரா

இந்நிலையில், பிரபல நடிகை அனிகா சமீபத்தில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இதில் நயன்தாரா குறித்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கேள்வி கேட்டப்பட்டது.

அந்த விஷயத்திற்காக நயன்தாரா அதிக நேரம் எடுத்துக்கொள்வார்.. உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை | Popular Actress Talked Fact About Nayanthara

இதற்கு பதிலளித்த நடிகை அனிகா, 'நயன்தாரா மிகவும் கனிவானவர் என்னிடம் எப்போதும் அன்பாக நடந்துகொள்வார்' என்று பாசிடிவான பக்கத்தை முதலில் கூறினார்.

பின் 'நடிகை நயன்தாரா மேக்கப் போட்டுக்கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வார்' என நெகட்டிவான விஷயத்தையும் அந்த பேட்டியில் விளையாட்டாக கூறியுள்ளார் அனிகா. குறிப்பாக சில நேரம் மட்டுமே நயன்தாரா அப்படி செய்வார் என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளார். 

கோட் சூட்டில் அச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய பிரபல நடிகை.. 18 வயதில் இப்படியா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US