புஷ்பா படத்தில் இணைந்த பிரபல முன்னணி நடிகை, சமந்தாவிற்கு பதிலாகவா
புஷ்பா
அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் நடிகை சமந்தா.
இவருடைய நடனமும் இப்படத்திற்கு பலமாக அமைந்தது. புஷ்பா முதல் பாகத்தை போலவே புஷ்பா இரண்டாம் பாகத்திலும் சமந்தா வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.
என்ட்ரி கொடுக்கும் நடிகை
இந்நிலையில், பிரபல நடிகை சாய் பல்லவி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
இந்த மாதம் நடைபெறவிருக்கும் புஷ்பா படப்பிடிப்பில் சாய் பல்லவி கலந்துகொள்ளவிருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தி வெளியானபின் சமந்தாவிற்கு பதிலாக நடனமாட தான் சாய் பல்லவி இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் பேச துவங்கிவிட்டனர்.
ஆனால், அவர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தான் கமிட்டாகியுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.
ஹோலி கொண்டாடிய தமன்னா.. எப்படி இருக்கிறார் பாருங்க

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
