வெப் சீரிஸில் களமிறங்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை.. யார் தெரியுமா

web series trisha
By Kathick Oct 17, 2021 11:30 AM GMT
Report

படங்களை தொடர்ந்து தற்போது நடிகைகள் பலரும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சமந்தா, காஜல் அகர்வால் என பல முன்னணி நடிகைகளும் வெப் சீரிஸில் கவனத்தை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், நடிகை திரிஷாவும் விரைவில் வெப் சீரிஸில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிதாக கதைகள் கேட்டு வந்த த்ரிஷா, வெப் சீரிஸ் ஒன்றின் கதைக்கு ஓகே சொல்லியுள்ளார்.

தெலுங்கில் தயாராகும் இந்த வெப் சீரிஸை சூர்யா வங்கலா இயக்கவுள்ளார்.

இந்த வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாம். கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து முடித்துள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US