விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் ஜோடி சேரும் 31 வயது நடிகை.. அதுவும் அஜித் பட இயக்குனரின் படத்தில்

Suriya Pooja Hegde Siva (director)
1 மாதம் முன்

நடிகர் சூர்யா 

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தன்னுடைய 41 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஞானவேல் தயாரிக்கவுள்ளார்.

விஜய்யை தொடர்ந்து சூர்யாவுடன் ஜோடி சேரும் 31 வயது நடிகை.. அதுவும் அஜித் பட இயக்குனரின் படத்தில் | Popular Actress To Pair Up With Suriya

சூர்யாவிற்கு ஜோடியாக இவரா

இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க பிரபல முன்னணி நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US