தலைகீழாக தொங்கிய பிரபல நடிகை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

yoga anjali
By Kathick Jul 27, 2021 11:30 AM GMT
Report

கற்றது தமிழ் படம் மூலமாக கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.

இதன்பின் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா பெற்று தந்தது.

எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது.

மேலும் சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கிலும் கவனத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அஞ்சலி துணியில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US