ஜிம்மில் ஒன்றாக ஒர்கவுட் செய்து அசத்திய இரண்டு முன்னணி நடிகைகள்.. யாருனு பாருங்க
நடிகர், நடிகைகள் தற்போதெல்லாம், ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்கின்றனர்.
அந்த வகையில், தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளாக விளங்கி வரும் இரண்டு நடிகைகள், தங்களது ஜிம் ஒர்கவுட் புகைப்படத்தை ஒன்றாக வெளியிட்டுள்ளனர்.
அது வேறு யாரும் இல்லை, நடிகைகள் ராஷி கண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா தான். ஆம், இருவரும் இணைந்து சமீபத்தில் ஒரே ஜிம்மில் ஒர்கவுட் செய்துள்ளனர்.
அந்த புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தளத்திலும் பதவி செய்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
நடிகைகள், ராஷி கண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே தற்போது தென்னிந்திய மொழிகளில் உருவாகி வரும் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
