சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல தொகுப்பாளர் யார் என்று தெரிகிறதா?

By Yathrika Oct 05, 2023 01:30 AM GMT
Report

பிரபல தொகுப்பாளர்

பிரபலங்கள் சிலரது பழைய புகைப்படங்கள் அதாவது சிறுவயது போட்டோக்களை பார்த்தால் தெரிந்துவிடும், சிலரது போட்டோக்கள் யார் என்றே கண்டு பிடிக்க முடியாமல் இருக்கும்.

பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர்களின் சம்பள விவரம்- யாருக்கு அதிகம் தெரியுமா?

பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர்களின் சம்பள விவரம்- யாருக்கு அதிகம் தெரியுமா?

அப்படி தான் இப்போது சமூக வலைதளங்களில் ஒரு பிரபல தொகுப்பாளர் தனது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஒரே ஒரு க்ளூ கொடுத்தாலே இவர் என்பதை மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள், அது என்னவென்றால் Court Shirt தான்.

சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல தொகுப்பாளர் யார் என்று தெரிகிறதா? | Popular Anchor Childhood Photo Goes Viral

பிரபலம் யார்

உடனே அந்த தொகுப்பாளர் முகம் உங்கள் கண்முன் வந்திருக்குமே.

ஆம் நீங்கள் கண்டுபிடித்த நீயா நானா புகழ் கோபிநாத் அவர்கள் தான். தனது இன்ஸ்டாவில் சமீபத்தில் இவர் சிறுவயது புகைப்படங்கள் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல தொகுப்பாளர் யார் என்று தெரிகிறதா? | Popular Anchor Childhood Photo Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US