தொகுப்பாளினி ஜாக்குலினின் அழகிய வீட்டை பார்த்தீர்களா?- வீடியோவுடன் இதோ
தொகுப்பாளினி ஜாக்குலின்
Visual Communication முடித்து Air Hosstess படிப்பு படித்து விஜய் டிவியில் தொகுப்பாளினியாக களமிறங்கியவர் தொகுப்பாளினி ஜாக்குலின். இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.
இடையில் தொகுப்பாளினி என்பதில் இருந்து சீரியல் நடிகையாக மாறி தேன்மொழி என்ற தொடரில் நடித்தார். பின் சீரியல் பாதியிலேயே முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் முடிந்தது.
மீண்டும் தொகுப்பாளினியாக கலக்குவார் என்று பார்த்தால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் பயங்கரமாக ஈடுபட்டுள்ளார். அவ்வப்போது பயிற்சியின் போது எடுக்கப்படும் வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார்.
சொந்த வீடு
தொகுப்பாளினி ஜாக்குலினும் சொந்தமாக யூடியூப் பக்கம் வைத்துள்ளார். அதில் தனது வீட்டின் Home Tour வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ,
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட பிரபலம்- ரசிகர்கள் ரியாக்ஷன்