இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ
பிரியங்கா தேஷ்பாண்டே
இந்த பெயரை கேட்டதுமே முதலில் நமக்கு நியாபகம் வருவது இவர் விஜய் டிவி Product என்பது தான்.
ஒரு தொகுப்பாளினியாக தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி வந்தவரிடம் இப்போது என்ன நிகழ்ச்சி கொடுத்தாலும் அசால்டாக செய்து முடிக்கும் திறமை கொண்டுள்ளார்.
இவரும், மாகாபாவும் விஜய் தொலைக்காட்சியில் இணைந்து நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பலர் அடிமை. பாடல் நிகழ்ச்சி என்றாலும் இவர்கள் செய்யும் காமெடிகள் ஏராளம். இந்நிகழ்ச்சி தவிர பிரியங்கா விஜய்யில் தற்போது Start Music நிகழ்ச்சியையும் மாஸாக நடத்தி வருகிறார்.
திருமணம்
பிஸியாக தொகுப்பாளினி வேலையை பார்த்து வந்த பிரியங்காவிற்கு இன்று வசி என்பவருடன் சைலன்டாக திருமணம் நடந்துள்ளதாம்.
ஆனால் இதுகுறித்து பிரியங்கா தேஷ்பாண்டே எந்த தகவலையும் இதுவரை அறிவிக்கவில்லை. விரைவில் தனது கணவருடன் புகைப்படம் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
You May Like This Video

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
