இலங்கையில் கெத்தாக வலம் வரும் தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினி... யாரு பாருங்க
இலங்கை
மக்கள் அதிகம் போக விரும்பும் ஒரு Tourist Place. இதனால் கொஞ்சம் விடுமுறை கிடைத்தாலும் மக்கள் இலங்கைக்கு சென்றுவிடுகிறார்கள்.
இந்திய சினிமா பிரபலங்கள் அதிகம் இலங்கைக்கு சென்று வருவதையும் நாமும் பார்த்து வருகிறோம்.
அப்படி ஒரு பிரபல தொகுப்பாளினி தற்போது இலங்கை சென்றுள்ளார்.

யார் அவர்
இந்த புதிய வருடம் தொடங்கியதில் இருந்து இந்த தொகுப்பாளினி வெளிநாடுகளிலேயே சுற்றி வருகிறார்.
முதலில் லண்டன் சென்றவர் அடுத்து துபாய் சென்று நிகழ்ச்சிகளை முடிக்க இப்போது இலங்கை வந்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை தொகுப்பாளினி மணிமேகலை தான். இந்த புதிய வருடம் எனது பயணம் இப்படியே சென்று கொண்டிருக்கிறது. 2026ல் இது எனது 3வது நாடு பயணம் என நியூஇயரில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில வைரலாகிறது, ரசிகர்களும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.