சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிக் பாஸ் 5 பிரபலம்.. இதோ பாருங்க
பிக் பாஸ் 5 தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர்களின் அம்மா, மனைவி, என சொந்தங்கள், பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர்.
இந்த 10 போட்டியாளர்களில் ஒருவர் தான் சிபி. இவர் மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிக் பாஸ் 5 வீட்டிற்குள் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சிபி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
விழா ஒன்றில் எடுக்கப்பட்டுள்ள இப்புகைப்படம் தற்போது சிபியின் சமூக வலைதள ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri