பிக் பாஸ் நடிகையுடன் நடிக்கும் வடிவேலு.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்

bigg boss vadivelu shivani narayanan naai seker returns
By Kathick Mar 02, 2022 07:00 AM GMT
Report

வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் Returns படத்தில் நடித்து வருகிறார்.

லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் First லுக், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகியிருந்தது.

சில நாட்களுக்கு முன்பு, நாய் சேகர் Returns படத்தில் வடிவேலுவுடன் இணைந்து பிக் பாஸ் நடிகை ஷிவானி நாராயணன் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

ஆனால், வடிவேலுவுடன் ஷிவானி இணைந்து நடிப்பது குறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக நடிகர் வடிவேலுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம், வடிவேலு மற்றும் ஷிவானி இருவரும் இணைந்து நாய் சேகர் Returns படத்தில் நடிக்கிறார்கள் என்று உறுதியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

பிக் பாஸ் நடிகையுடன் நடிக்கும் வடிவேலு.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம் | Popular Bigg Boss Actress Acting With Vadivelu



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US