கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிக்பாஸ் பிரபலம்.. அவரே போட்ட பதிவு
கொரோனா
கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலகையே உலுக்கியது கொரோனா என்ற கொடிய நோய். மருத்துவமனைகள் இல்லாமல் பலரும் தவிக்க சோகத்தின் உச்சமாக இருந்தது.
ஆனால் நோய் தொற்று குறைந்த போது மக்கள் கொஞ்சம் ஆதரவு அடைந்தார்கள்.
பிரபல நடிகை
கொரோனா பயத்தை தாண்டி மக்கள் அவரவர் பணியை கவனித்து வரும் நிலையில் இப்போது புதிய பிரச்சனை தொடங்கியுள்ளது.
அதாவது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது, நாளுக்கு நாள் செய்திகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காட்டுகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல பிக்பாஸ் பிரபலமும், பாலிவுட் நடிகையுமான ஷில்பா ஷிரோத்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே இன்ஸ்டாவில் பதிவு போட்டுள்ளார்.
கொரோனா Positive வந்துள்ளது, எல்லோரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என பதிவு செய்துள்ளார்.