நடிகர் விஜய்க்கு நடிக்கவே தெரியாது.. பிக் பாஸ் பிரபலமா இப்படி கூறியது..
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர்.
நடிகர் விஜய்யிக்கு சஞ்சீவ், ஸ்ரீநாத், மனோகர் உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.
இவர் மூவரும் இணைந்து பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில், " விஜய் சினிமாவில் நல்ல நடிகன், ஆனால் அவருக்கு எங்களிடம் நடிக்கவே தெரியாது. எங்களிடம் எப்போதும் உண்மையாகவே இருப்பார் " என்று கூறியுள்ளனர்.
இதில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Throwback ? : Thalapathy Friends about Thalapathy Vijay ?#Beast || @actorvijay || @SanjeeveVenkat pic.twitter.com/3UTJwk1Wzb
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) February 2, 2022