நானே வருவேன் படத்தில் தனுஷுடன் நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம்.. வெளிவந்த புகைப்படம்

By Kathick Aug 09, 2022 11:00 AM GMT
Report

தனுஷ் - செல்வராகவனின் நானே வருவேன்

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன்.

இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். பல நாட்கள் கழித்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

நானே வருவேன் படத்தில் தனுஷுடன் நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம்.. வெளிவந்த புகைப்படம் | Popular Bigg Boss Person Acted In Naane Varuven

ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக இப்படத்தின் ட்ரைலரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம்

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிக் பாஸ் பிரபலம் ஆஜித் நடித்துள்ளார்.

நானே வருவேன் படத்தில் தனுஷுடன் நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம்.. வெளிவந்த புகைப்படம் | Popular Bigg Boss Person Acted In Naane Varuven

ஆம், நானே படத்தின் டப்பிங் முடிந்தது என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை ஆஜித், பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு தற்போது தனுஷ், செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US