ஜனநாயகன் படப்பிடிப்பில் நடிகர் விஜய் எப்படி?.. பாலிவுட் நடிகர் ஓபன் டாக்
ஜனநாயகன்
நடிகர் விஜய், சில வருடங்களுக்கு முன்பு நான் எனது 69வது படத்துடன் சினிமாவில் இருந்த விலக இருக்கிறேன் என்று கூறி ஷாக் கொடுத்தார்.
இப்போது அவர் நடிக்கும் 69வது படத்தின் படப்பிடிப்பு செம வேகமாக நடந்து வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய்யுடன், பூஜா ஹெட்ச், பாலி தியோல், பிரியாமணி என பலர் நடிக்கின்றனர்.

ஜனநாயகன் என பெயர் வைத்துள்ள இப்படம் விஜய்யின் அரசியல் பயணத்திற்கான ஒரு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் பேட்டி
இந்த ஜனநாயகன் படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோல், தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். விஜய் ஸ்வீட் ஹார்ட்டாக இருக்கிறார், அவர் மிகவும் எளிமையாக மற்றும் தன்னடக்கம் கொண்ட மனிதர் என்று தெரிவித்துள்ளார்.
அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu