புஷ்பா 2 படத்தில் இணையும் மற்றொரு நடிகர்.. இயக்குனர் திடீர் முடிவு

By Kathick Jun 28, 2022 10:30 AM GMT
Report

புஷ்பா

சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா.

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

புஷ்பா 2 படத்தில் இணையும் மற்றொரு நடிகர்.. இயக்குனர் திடீர் முடிவு | Popular Bollywood Actor To Join In Pushpa 2

இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பஹத் பாசில் இடையிலான மோதல் தான் படத்தின் மையமாக இருக்கும் என்று முதலில் முடிவு செய்துவைத்திருந்தாராம் இயக்குனர்.

படத்தில் இணையும் பிரபல நடிகர்

ஆனால், புஷ்பா முதல் பாகத்திற்கு ஹிந்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்த காரணத்தினால், ஹிந்தியில் இருந்து ஒரு நடிகரை புஷ்பா 2 படத்தில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளாராம்.

புஷ்பா 2 படத்தில் இணையும் மற்றொரு நடிகர்.. இயக்குனர் திடீர் முடிவு | Popular Bollywood Actor To Join In Pushpa 2

இதனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பும் சற்று தள்ளிபோய்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US