தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த பிரபல பாலிவுட் நடிகை... யார் தெரியுமா?
பாலிவுட் நடிகை
பாலிவுட் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர் தான் பரினீதி சோப்ரா.
இந்திய சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை சென்று கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் தான் இவர். Ladies Vs Ricky Bahl படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வந்தார்.
அவரது திரை வாழ்க்கையில் சில படங்களே ஹிட், நிறைய படங்கள் பிளாப் ஆனது.

திருமணம்
நடிகை பரினீதி சோப்ராவிற்கு கடந்த 2023ம் ஆண்டு ராகவ் சத்தா என்ற அரசியல் பிரபலத்துடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக கியூட் போட்டோவுடன் அறிவித்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்ததும் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.

திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan