மயில்சாமியின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த திரையுலக பிரபலங்கள்..
மயில்சாமியின் மரணம்
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மயில்சாமி உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
நடிகர் மயில்சாமி தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்துள்ளார் என்பதை இந்த நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது.
நடிகர் மயில்சாமி இன்று அதிகளை வரை சிவராத்திரி பூஜையில் இருந்துள்ளார். வீட்டிற்கு செல்லும் போது தான் திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்
இந்நிலையில், நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் கமல், சரத்குமார், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் தங்களுடைய இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
Really shocking!!! I have been his fan from when he and Lakshman saar (Lakshman Shruti) did an audio comedy variety show named #SiripoSiripu A bundle of talent gone too soon anna. #RIPmayilsamy deepest condolences to family and friends pic.twitter.com/0MAyZxrgqg
— venkat prabhu (@vp_offl) February 19, 2023
This is totally shocking. Cannot believe such a fine actor, a good friend & a super talent has gone too soon. He added so much value to so many films.#RIPMayilsamy sir. We will miss you. pic.twitter.com/y3gTNqcHM9
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) February 19, 2023
Shocked and shattered on hearing the untimely demise of my good friend, great human being, philanthropist Mayilsamy.
— R Sarath Kumar (@realsarathkumar) February 19, 2023
Deeply saddened. My heartfelt condolences to his family, relative, friends and colleagues of the film industry (1)#RipMayilsamy pic.twitter.com/Uvl6aGsrbm
"மயில்சாமி" அண்ணனின் மறைவு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் #RIP ? pic.twitter.com/r4zcEoTOYC
— Aari Arujunan (@Aariarujunan) February 19, 2023
நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி #Mayilsamy
— Kamal Haasan (@ikamalhaasan) February 19, 2023
Shocked to hear the news. Your sense of humor and positive attitude always filled the shooting spot with laughter and happiness.. RIP #Mayilsamy sir. Condolences to family and friends? pic.twitter.com/h49wHsxHpv
— Sakshi Agarwal (@ssakshiagarwal) February 19, 2023
ஆழ்ந்த இரங்கல்.. பம்பரம் போல ஓடிக்கொண்டே இருப்பீர்கள், ஓய்வு எடுங்கள் , உங்கள் ஆன்மா சாந்தியடை ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன் ???? pic.twitter.com/odjLiuRLHJ
— drk.kiran (@KiranDrk) February 19, 2023
Your sweet funny ways will always be remembered dear Mayil. RIP. pic.twitter.com/i4eiQacNt9
— Vikram (@chiyaan) February 19, 2023

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
