இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவரின் சிறு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இதில் இருக்கும் பிரபலம் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் தான். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்த ரக்ஷன் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் தனது அக்காவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தாராள கவர்ச்சி காட்டும் ரித்திகா சிங்.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்

சங்கிகள் கவனத்திற்கு; இங்கு கூடுதல் விலைக்கு மதுவகை விற்கப்படுவதில்லை - போஸ்டரால் பரபரப்பு! IBC Tamilnadu
