இந்த புகைப்படத்தில் இருக்கும் மாபெரும் நட்சத்திரம் யார் என்று தெரிகிறதா.. இதோ நீங்களே பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் இந்தியளவில் அனைவராலும் மிகப்பெரிய இடத்தில் வைத்து பார்க்கப்பட்ட நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அட இவரா
இந்நிலையில், அவர் வேறு யாருமில்லை மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தான். ஆம், எஸ்.பி.பியின் சிறு வயது புகைப்படம் தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவையே கலக்கி வந்த எஸ்.பி.பி கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என ரசிகர்கள் வேண்டி வந்தனர்.
ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவருடைய மறைவு பல கோடி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சீதா ராமம் சீரியலில் இருந்து நடிகை பிரியங்கா விலகியது ஏன்?

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
