இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான சில சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமின்றி தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருக்கு நகைச்சுவை கைவந்த கலை என்பதில் சந்தேகமே இல்லை.
அட இவரா
சீரியலை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த இந்த பிரபலம் டைட்டில் வின்னராகவும் ஆனார். அவர் வேறு யாருமில்லை பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜு தான்.

ஆம், ராஜுவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகர் ராஜு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
52 வயதில் காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.. வீடியோ இதோ
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri