இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. உள்ளே பாருங்க
son
mother
vijay
celebrity
childhood pic
shoba chandraseker
By Karthick Raja
இணையத்தில் சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது முன்னணி பிரபலத்தின் புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இந்த புகைப்படத்தில் தனது தாயுடன் இருப்பவர் தற்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.
ஆம், அவர் வேறு யாருமில்லை, தளபதி விஜய் தான். ஷோபா சந்திரசேகர் தனது மகன் விஜய்யை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தான் அது.
நடிகர் விஜய்யின் இந்த சிறு வயது புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US