69 வயதில் முடி கொட்டி ஆளே மாறிப்போன டி.ராஜேந்தர்.. வைரலாகும் போட்டோ
டி.ராஜேந்தர்
சினிமா என்று எடுத்தாலே நிறைய பாலியல் புகார்கள் வருகிறது.
அதிலும் கடந்த சில வருடங்களாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களுக்கு நடந்த அநியாயத்தை பற்றி கூறி வந்தார்கள். இப்படி சர்ச்சைகள் எழுந்து வரும் இந்த சினிமா உலகில் Mr. Clean என பெண்களாலும் புகழப்பட்ட பிரபலம் தான் டி.ராஜேந்தர்.
நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர், அரசியல் வாதி என பன்முகம் கொண்ட இவர் அவ்வப்போது சில படங்கள் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட்
கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்.
தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு பின் இந்தியா திரும்பியவர் அதிகம் சினிமா நிகழ்ச்சிகளில் தலைக்காட்டாமல் இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி.ராஜேந்தர் அவர்களை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். சுத்தமாக ஆளே மாறிவிட்டார், தலையில் முடி கொட்டி, விறுவிறுவென நடப்பவர் மிகவும் பொறுமையாக நடந்து வந்துள்ளார்.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
