இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
முன்னணி நட்சத்திரம்
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நட்சத்திரம் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பலரும் பார்த்திராத புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தானா அந்த சிறுவன்
இந்நிலையில், இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாருமில்லை, முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் தான்.
ஆம், இசையமைப்பாளர் அனிருத்தின் சிறு வயதில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை தான் தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
Also Read This : சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகை சாய் பல்லவி.. காரணம் இதுதானா

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
