இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

Anirudh Ravichander
By Kathick 2 மாதங்கள் முன்
135 Shares

முன்னணி நட்சத்திரம்

சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நட்சத்திரம் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பலரும் பார்த்திராத புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர் தானா அந்த சிறுவன்

இந்நிலையில், இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாருமில்லை, முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் தான்.

ஆம், இசையமைப்பாளர் அனிருத்தின் சிறு வயதில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை தான் தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Cinema Person Childhood Photo

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Cinema Person Childhood Photo

Also Read This : சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகை சாய் பல்லவி.. காரணம் இதுதானா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US