காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு உடலில் ஒரு விஷயம் அகற்றம்- மருத்துவமனையில் பிரபலம்
பாவா லட்சுமணன்
வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் பாவா லட்சுமணன்.
சரத்குமார் நடித்த மாயி படத்தில் வா மா மின்னலு என்று இவர் சொல்லும் காட்சி இப்போது வரை மக்களின் மனதில் நிற்கிறது.
அதேபோல் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் கடைசி காட்சிகளில் அட்டகாசம் செய்திருப்பார்.
சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் வருமானமின்றி தவித்து வந்த பாவா லட்சுமணன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சக்கரை நோயின் தாக்கம் அதிகமானதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரின் கால் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

சீதா ராமன் தொடரில் பிரியங்கா நல்காரி பதிலாக நடிக்கப்போகும் நடிகை இவர்தானா?- விஜய் டிவி தொடர் நாயகி