பயங்கர விபத்தில் சிக்கிய பிரபல நடன இயக்குனர்... அதிர்ச்சி தகவல்
By Yathrika
நடன இயக்குனர்
Car Accident: தெலுங்கு சினிமாவில் வலம்வரும் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர் தான் சேகர் மாஸ்டர். இவர் அண்மையில் தனது காரில் பயணித்த போது பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார்.

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் Kaaka படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது Shamshabad அருகே அவரது காரை ஒரு லாரி வேகமாக வந்து மோதியுள்ளது.

பழங்கள் ஏற்றிச்சென்ற அந்த லாரி சேகர் மாஸ்டர் காரில் மோத சுக்குநூறானது. நல்வாய்ப்பாக சேகர் மாஸ்டர் சில காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
அவருடன் காரில் இருந்தவர்களும் சில காயங்களுடன் தப்பியுள்ளனர்.
தவறு செய்யும் தவெகவினரைக் கட்டுப்படுத்துங்கள் - முதல்வர் விஜய்க்கு உதயநிதி எச்சரிக்கை! IBC Tamilnadu
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US