பிறந்தநாள் அன்றே இறந்த நடன கலைஞர்- ஷாக்கிங், போலீசார் விசாரணை விவரம்
By Yathrika
நடன கலைஞர்
டிக்டாக், இன்ஸ்டாகிராமில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டதன் மூலம் மக்களிடம் பிரபலம் ஆனவர் ரமேஷ். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் மேடை பாடல்களுக்கு நடனமாடி வந்துள்ளார்.
பின் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாக ஜீ தமிழில் நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார், அண்மையில் வெளியான துணிவு படத்தில் கூட சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் திடீரென என்ன ஆனது தெரியவில்லை நேற்று (ஜனவரி 27) தான் குடியிருந்த 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்போது போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் இன்னும் சோகமான விஷயம் என்னவென்றால் நேற்று அவரது பிறந்தநாள்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US