99% சதவீதம் உறுதி! விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இந்த இயக்குனர் தான்

By Kathick Mar 18, 2024 07:00 AM GMT
Report

விஜய்யின் கடைசி படம்  

விஜய்யின் கடைசி படமான 69வது படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து பல விதமான தகவல்கள் வெளியாகின்றன. நடிகர் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

99% சதவீதம் உறுதி! விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இந்த இயக்குனர் தான் | Popular Director Confirm To Direct Vijay Last Film

விஜய், அஜித், விக்ரம் நிராகரித்த ப்ளாக் பஸ்டர் திரைப்படம்.. சூர்யா நடித்து மாபெரும் அளவில் ஹிட்டானது

விஜய், அஜித், விக்ரம் நிராகரித்த ப்ளாக் பஸ்டர் திரைப்படம்.. சூர்யா நடித்து மாபெரும் அளவில் ஹிட்டானது

விஜய் அடுத்து அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான், தன்னுடைய கடைசி படம் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே, யார் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகிறார் என பேச்சு எழுந்துவிட்டது.

இயக்குனர் இவர் தான்

ஹெச். வினோத், கார்த்திக் சுப்ராஜ், வெற்றிமாறன், ஆர்.ஜே. பாலாஜி, அட்லீ, தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் என பல இயக்குனர்களின் பெயர் இந்த லிஸ்டில் கூறப்பட்டது. ஆனால், தற்போது 99% சதவீதம் உறுதியாக இயக்குனர் ஹெச். வினோத் கூறிய கதையை விஜய் ஓகே செய்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

99% சதவீதம் உறுதி! விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இந்த இயக்குனர் தான் | Popular Director Confirm To Direct Vijay Last Film

சமூக அரசியல் சார்ந்த கதைக்களத்தை விஜய்யிடம் கூறி ஹெச். வினோத் ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US