ஏகே 62வில் இரண்டு இயக்குனர்களா..? புதிதாக கிளம்பிய வதந்தி
அஜித் 62
ஏகே 62வில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டார் என்று பலரும் உறுதியாக கூறி வருகிறார்கள்.
ஆனால், இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கவுள்ளார் என்றும், அஜித் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
புதிதாக வந்த இயக்குனர்
இந்நிலையில் கூடுதல் தகவலாக இப்படத்தில் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பி.எஸ். மித்ரன் கதையை தான் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் நடந்து வருவதாக கிசுகிசுக்கபட்ட நிலையில் இவை யாவும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.
பி.எஸ். மித்ரன் இப்படத்தில் இணையவில்லை. இந்த செய்திகள் அணைத்துமே வெரும் வதந்தி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த லாஸ்லியா.. யார் அந்த நடிகை தெரியுமா

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் IBC Tamilnadu

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
