இந்த புகைப்படத்தில் இருக்கும் சென்சேஷன் ஹீரோயின் யார் தெரியுமா.. இவர் மாபெரும் இயக்குனரின் மகள் ஆவார்

Kathick
in பிரபலங்கள்Report this article
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம் தான். அந்த வகையில் பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம் ஒன்று திடீரென வைரலாகி வருகிறது.
இவர் இந்தியளவில் பிரபலமான மாபெரும் இயக்குனர் மற்றும் பிரபல நடிகையின் மகள் ஆவார். தனது பெற்றோர்களை போலவே இவரும் திரையுலகில் நட்சத்திரமாகிவிட்டார்.
முதலில் தெலுங்கில் நடிகையாக அறிமுகமான இவர் அதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இதுவரை இரு தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக புதிய தமிழ் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சியின் மகள் சென்சேஷன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தான். ஆம், நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இவர் இதுவரை ஹீரோ, மாநாடு என இரு தமிழ் படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஜெயம் ரவியின் ஜீனி எனும் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யாரும் எதிர்ப்பார்க்காத நடிகர் நியூ என்ட்ரீ- யாரு தெரியுமா?