சங்கர் மகளை தொடர்ந்து கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்.. யாரென்று தெரியுமா

rajeev menon sarasvathi
By Kathick Sep 26, 2021 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருப்பவர்களின் மகன்கள், மகள்கள் தொடர்ச்சியாக நடிக்க வருவதை பார்த்து வருகிறாறோம்.

கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஆகியோர் இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்த வரிசையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதியும் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார்.

தரமணி பட நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார்.   

சங்கர் மகளை தொடர்ந்து கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்.. யாரென்று தெரியுமா | Popular Director Daughter Intro In Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US