நாட்டாமை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா

By Kathick Aug 02, 2022 02:00 PM GMT
Report

நாட்டாமை

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நாட்டாமை

இப்படத்தில் விஜயகுமார், குஷ்பூ, மீனா, பொன்னம்பலம், மனோரமா, கவுண்டமணி, செந்தில் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

நாட்டாமை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா | Popular Director Is First Choice For Nattaamai

முதன் முதலில் நடிக்கவிருந்த நபர்

இந்நிலையில், இப்படத்தில் சரத்குமாரின் தந்தையாக விஜயகுமார் நடித்திருந்த கதாபாத்திரத்தில், முதன் முதலில் நடிக்கவிருந்தது இயக்குனர் பாரதிராஜா தானாம்.

அப்போது சில காரணங்களால் பாரதிராஜா இந்த படத்தில் நடிக்கமுடியாமல் போனதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நாட்டாமை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா | Popular Director Is First Choice For Nattaamai

அதே போல், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபனும் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இணைந்த Avengers ஹாலிவுட் பட கலைஞர் ! வெளியான முக்கிய அப்டேட் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US