ரஜினிகாந்த் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. நடிகர் விஜய்யா இது

By Kathick May 17, 2024 02:54 AM GMT
Report

ரஜினி

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

ரஜினிகாந்த் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. நடிகர் விஜய்யா இது | Popular Director Son With Rajinikanth Unseen Photo

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை நிறைவடைந்ததை தொடர்ந்து, அடுத்த மாதம் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த், சிறுவனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. நடிகர் விஜய்யா இது | Popular Director Son With Rajinikanth Unseen Photo

இவர் தான்

அந்த சிறுவன் தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அவர் வேறு யாருமில்லை இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா தான்.

ரஜினிகாந்த் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. நடிகர் விஜய்யா இது | Popular Director Son With Rajinikanth Unseen Photo

ஆம், சிறு வயது ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் கனிஷ்கா தற்போது ஹிட் லிஸ்ட் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதற்காக ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.  

You May Like This Video

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US