ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகை ரீமா சென்னுக்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா.. என்னது இவரா

reema sen ayirathil oruvan
By Kathick Oct 12, 2021 04:30 PM GMT
Report

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படம் வெளியான சமயத்தில் பெரிதும் வரவேற்பை பெறவில்லை. ஆனால், தற்போது இப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இதில், மிக முக்கியமான அனிதா பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடிகை ரீமா சென் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் ரீமா சென் நடித்திருந்த இந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர், நடிகர் தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் தானாம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US