Goat படத்தில் விஜய்யின் தங்கையாக யார் நடிக்கிறார் தெரியுமா.. இந்த பிரபலத்தின் மகள் தானாம்

By Kathick Feb 19, 2024 07:50 AM GMT
Report

Goat

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் Goat. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா, பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

Goat படத்தில் விஜய்யின் தங்கையாக யார் நடிக்கிறார் தெரியுமா.. இந்த பிரபலத்தின் மகள் தானாம் | Popular Dop Daughter Acting With Vijay As Sister

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் விஜய்யின் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். மேலும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Goat படத்தில் விஜய்யின் தங்கையாக யார் நடிக்கிறார் தெரியுமா.. இந்த பிரபலத்தின் மகள் தானாம் | Popular Dop Daughter Acting With Vijay As Sister

அக்காவின் இரண்டாம் திருமணம்.. நிச்சயதார்த்தம் புகைப்படங்களை வெளியிட்ட அதிதி ஷங்கர்

அக்காவின் இரண்டாம் திருமணம்.. நிச்சயதார்த்தம் புகைப்படங்களை வெளியிட்ட அதிதி ஷங்கர்

இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று தான் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

லேட்டஸ்ட் அப்டேட்

இந்நிலையில், Goat படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இளம் வயது விஜய்யின் தங்கையாக பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா மணிகண்டன் என்பவர் நடிக்கிறாராம். இது அவருக்கு அறிமுக திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அவருடைய புகைப்படம்..

Goat படத்தில் விஜய்யின் தங்கையாக யார் நடிக்கிறார் தெரியுமா.. இந்த பிரபலத்தின் மகள் தானாம் | Popular Dop Daughter Acting With Vijay As Sister

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US