இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய அளவில் பிரபலமான நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick May 07, 2023 07:30 AM GMT
Report

நடிகையின் வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய அளவில் பிரபலமான நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Indian Actress Childhood Photo

அந்த வகையில் இந்தியளவில் பிரபலமான நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அட, இவர் தானா

அவர் வேறு யாருமில்லை நடிகை தமன்னா தான். ஆம், இந்தியளவில் பிரபலமான நடிகை தமன்னா தன்னுடைய குடும்பத்துடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய அளவில் பிரபலமான நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Indian Actress Childhood Photo

தமன்னா தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்திலும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளிவரவில்லை.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய அளவில் பிரபலமான நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Indian Actress Childhood Photo

சமீபகாலமாக தமன்னாவின் காதல் கிசுகிசு பெரிதும் பேசப்பட்டு வருகிறது. விரைவில் திருமணம் மூலம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது.

ஜெயிலர் படத்தின் கதை இப்படி தான் இருக்குமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US