இந்த ஒரு புகைப்படத்தில் ஐந்து நட்சத்திர நடிகைகள் உள்ளனர்... யார் யார் தெரியுமா, இதோ பாருங்க

By Karthick Raja May 14, 2026 09:00 AM GMT
Report

புகைப்படம் 

திரையுலகில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது வெளிவரும். அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், 'அட இது இந்த நடிகரா? இந்த நடிகையா? என ஷாக் ஆவார்கள்.

இந்த ஒரு புகைப்படத்தில் ஐந்து நட்சத்திர நடிகைகள் உள்ளனர்... யார் யார் தெரியுமா, இதோ பாருங்க | Popular Indian Cinema Actresses Childhood Photo

மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல்

மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல்

அந்த வகையில், பிரபல நடிகையாக இந்திய அளவில் வலம் வரும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஐந்து நட்சத்திர நடிகைகள்

இந்த புகைப்படத்தில் அவருடன் இன்னும் சில நட்சத்திரங்கள் உள்ளனர். அவர் வேறு யாருமில்லை, நடிகை ஜோதிகா தான். அவருடைய சகோதரிகள் நடிகை நக்மா, ரோஷினி ஆகியோரும் உள்ளனர்.

இந்த ஒரு புகைப்படத்தில் ஐந்து நட்சத்திர நடிகைகள் உள்ளனர்... யார் யார் தெரியுமா, இதோ பாருங்க | Popular Indian Cinema Actresses Childhood Photo

மேலும் இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரமாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி இருக்கிறார். மேலும் நடிகை ஜெயப்ரதாவும் இந்த புகைப்படத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US