உடல் முழுவதும் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாடல் அழகிகள்- மோசமான விபத்து சம்பவம்
accident
kerala
models
By Yathrika
கடந்த 2019ம் ஆண்டு, 2020ம் ஆண்டுகளில் மிஸ் கேரளா பட்டத்தை வென்றவர்கள் ஆன்சி கபீர் மற்றும் அஞ்சனா சாஜன். இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள்.
மாடலிங் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளனர். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று வீடு திரும்பும் போது எர்ணாகுளம் புறவழிச் சாலையில் கார் விபத்தில் சிக்கியுள்ளது.
இதில் ஆன்சி கபீர் மற்றும் அஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்களுடன் பயணம் செய்த மற்ற இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம், அதில் ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US