விஜய்யுடன் இப்படியோரு கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன்.. அதிரடியாக கூறிய திருமணமான நடிகை

vijay simran
By Kathick Nov 21, 2021 04:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90-களின் தொடக்கம் முதலே முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை சிம்ரன்.

விஜய் அஜித் போன்றோருடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களின் favourite ஹீரோயினாக மாறி, இன்றுவரையும் favourite ஆகவே தன் இடத்தை தக்கவைத்துக்கொண்ட ஒரு சில நடிகைகளில் சிம்ரனுக்கு எப்போதுமே முதன்மை இடம் தான்.

கடந்த 2003-ம் ஆண்டு திருமணமாகி சினிமாவில் இருந்து விலகியிருந்த சிம்ரன் 2019-ம் ஆண்டு தலைவர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் மறுபடியும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

அந்த படத்தை தொடர்ந்து சீமராஜா துப்பறிவாளன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இப்பொழுதும் பல படங்கள் கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் வாரணம் ஆயிரம் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு அம்மாவாக சிம்ரன் நடித்திருந்ததை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதாவது சூர்யாவிற்கு அம்மாவாக நடித்துவிட்டீர்கள், தளபதி விஜயிற்கு அம்மாவாக நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, நிச்சயம் நடிக்க மாட்டேன் அதை விஜய்யின் ரசிகர்களே விரும்பமாட்டார்கள் என தெரிவித்திருக்கிறர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US