பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் சென்சேஷனல் போட்டியாளர்.. யாருனு தெரியுமா

bigg boss kamal haasan priyanka deshpande gp muthu namitha marimuthu
By Kathick Sep 08, 2021 03:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில், மிகவும் பிரமாண்டமாக, கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இதன் சீசன் 5 விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன.

அதில், பவானி ரெட்டி, சந்தோஷ், மிலா, தொகுப்பாளினி பிரியங்கா, ஜி.பி. முத்து இன்னும் சிலர் 90% சதவீதம் உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் 5ல் அடுத்ததாக பிரபல மாடல், நமீதா மாரிமுத்து கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US