200 ரூபாய் சம்பளத்தில் 600 படங்களில் வேலை செய்த ஒரே இசையமைப்பாளர் இவர் தான்.. அட, இது தெரியாம போச்சே

yuvan shankar raja salary ilaiyaraja a.r. rahman musician harris jayaraj HappyBirthdayHarrisJayaraj
By Kathick Jan 08, 2022 12:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது பணிபுரிந்து வரும் முன்னணி இசையமைப்பாளர்கள் ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 50 லட்சத்திரகும் மேலாக சம்பளமாக வாங்கி வருகிறார்கள்.

ஆனால், தற்போதைய முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஒருவர், 600 படங்களில் ஒர்க் செய்தும், ரூ. 200 மட்டுமே தனது சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

அவர், வேறு யாருமில்லை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான். தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு படத்திற்கு ரூ. 80 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

ஆனால், இசையமைபாளராக ஆவதற்கு முன்பு இளையராஜா, எ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா என பலருடன் இசைக்கருவி வாசிக்கும் நபராக ஹாரிஸ் பணிபுரிந்துள்ளார்.

அப்படி மின்னலே படத்திற்கு முன்பு 600 படங்களில் இசைக்கருவி வாசிப்பாளராக வேலை செய்து வந்த ஹாரிஸ் ரூ. 600 மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளாராம். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US