பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் சன் டிவி செய்தி வாசிப்பாளர்.. படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்

vijay thalapathy pooja hegde nelson dhilpkumar selvaraghavan beast Redin Kingsley sujatha babu
By Kathick Dec 08, 2021 01:40 AM GMT
Report

தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் பீஸ்ட் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.

பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் இப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல் முறையாக இணைகிறார்கள்.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு முடிந்து அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், சன் டிவி செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு நடித்து வருகிறார்.

பீஸ்ட் படப்பிடிப்பின் போது சுஜாதா பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் சன் டிவி செய்தி வாசிப்பாளர்.. படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம் | Popular News Reader In Beast Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US