பஞ்சதந்திரம் படத்தின் முதன் முதலில் நடிக்கவிருந்த கிரிக்கெட்வீரர்.. யாருனு தெரிஞ்சா செம ஷாக் ஆகிடுவீங்க
கே. எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம்.
இப்படத்தில் கமல் ஹாசன், ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, ரமேஷ் அரவிந்த், சிம்ரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் என பலரும் நடித்திருந்தனர்.
நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகியிருந்த இப்படம், எப்போது பார்த்தாலும், முதல் முறை பார்ப்பது போலவே இருக்கும்.
இப்படத்தில் கமல் ஹாசனின் நபர்களில் ஒருவராக யூகி சேது நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் அனைவரைவிட நகைச்சுவையாக அமைக்கட்டிருக்கும்.
இந்நிலையில் முதல் முறையாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது யூகி சேது கிடையாதாம். முன்னாள் கிரிக்கெட் வீரர் சீக்கா {எனும்} கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தான், நடிக்கவிருந்தது.
அப்போது அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கொஞ்சம் பதட்டமாக இருந்த காரணத்தினால், அவருக்கு பதில் யூகி சேதுவை நடிக்க வைக்க கமல் ஹாசன் முடிவெடுத்தாராம்.