Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கண்ணீரில் பிரபலங்கள்
விஜய் தொலைக்காட்சியில் நல்ல TRP-யில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி Mr. And Mrs. சின்னத்திரை.
இதனுடைய மூன்றாவது சீசன் தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்பில் வெற்றிகரணமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
12 ஜோடிகளுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக எலிமினேட் ஆனா நிலையில், தற்போது 6 ஜோடிகள் உள்ளனர்.
இந்த டாப் 6 ஜோடிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் போட்டி கடுமையான முறையில் நடத்தப்பட்டது.
இதில் ஐந்து ஜோடி தேர்வான நிலையில், நடிகை தீபா, சங்கர் மாமா ஜோடி Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார்கள்.
இவர்கள் வெளியேறும் காரணத்தினால் அங்கிருந்து சக போட்டியாளர்களும், பிரபலங்களும் கண்கலங்கினார்கள்.