பிக் பாஸ் 5 வீட்டிற்குள் ஜோடியாக உள்ள செல்லும் பிரபலங்கள்.. அட, இவங்களா
movie
harish kalyan
priya bhavani shankar
bigg boss 5
omana penne
By Kathick
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5வது சீசன் நடைபெற்று வருகிறது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து மற்றும் நதியா சங் வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்விருவரும் இணைந்து நடித்துள்ள ஓமனே பெண்ணே படத்தின் புரமோஷனுக்காக அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாக உடையும் ஆப்பிரிக்கா கண்டம் - மாறும் இந்தியா வரைப்படம் - தலைகீழாக மாறும் கேரளா வானிலை IBC Tamilnadu
ஷங்கர் மகள் திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த வாட்சை கவனித்தீர்களா? விலை எத்தனை லட்சம் தெரியுமா? Manithan
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US