எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகிக்கு குரல் கொடுத்த சீரியல் பிரபலம்.. யார் தெரியுமா

dubbing suriya akshaya etharkum thuninthavan priyanka mohan
By Kathick Mar 06, 2022 11:30 PM GMT
Report

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை பிரியங்கா மோகனுக்கு, அக்ஷயா என்பவர் தான் டப்பிங் பேசியுள்ளார்.

அக்ஷயா சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா, சத்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியலில், நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US